அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
A Real hero from Madurai
2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாகஉணர்வோடும் , சேவைமனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்து கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவவீரராக , தீயணைப்புவீரராக, காவல்துறைஅதிகாரியாக, ஆசிரியாராக, சமுகசேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்துஎவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
இப்போதுஅப்படிஒருநிஜமானஹீரோவைஉங்களுக்குஇந்தபதிவின்வாயிலாகஅறிமுகபடுத்துகிறேன். இவர்உலகப்புகழ்பெற்ற CNN இணையதளத்தில்உலகின்தலைசிறந்தரியல்ஹீரோக்களில்முதல்பத்தில்ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளார். ஒருதமிழனாக, மதுரைகாரனாகரெம்பவும்பெருமைபடுகிறேன். இன்னும்வாக்குபதிவுநடந்துகொண்டிருகிறது. இதில்தேர்ந்தெடுக்கப்படும்ஹீரோக்கள்அமெரிக்காவில்நவம்பர்மாதம் 25 ஆம்தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல்நடக்கும்ஒருபெரும்விழாவில்கௌரவிக்கபடஇருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில்இந்தியநேரம்காலைஎட்டுமணி ( நமக்குநவம்பர் 26 ஆம்தேதி ) உலகம்முழுக்கநேரலைஒளிபரப்பில்காட்டப்படஇருக்கிறது. இதற்காகநாம்ஒவ்வொருஇந்தியனும், தமிழனும்பெருமைபடவேண்டும். ஆஸ்கார்சாதனையைவிடஇதுதான்மகத்தானசாதனை.
பெயர் : நாராயணன்கிருஷ்ணன்வயது : 29
இருப்பு : மதுரை
அப்படிஎன்னசெய்துவிட்டார்?
அதுநினைத்துபார்கவும்முடியாதகருணைசெயல்.
தான்யார்என்றேஅறியாதசித்தசுவாதீனம்கொண்டமனிதர்களைநாம்சிறுகருணையுடனும்அல்லது கொஞ்சம்அருவருப்புடனும்கடந்துசெல்வோம். சிலசமயம்காசுபோடுவோம். அதற்கும்மேல்என்னசெய்வோம்? அதைமறக்கமுயற்சிப்போம். ஆனால்இவர்அவர்களைதேடிசென்றுதினமும்மூன்றுவேளைஉணவுதருகிறார். அருவருப்பில்லாமல்ஊட்டிவிடுகிறார்.கடந்தஎட்டுவருடங்களாகஒருநாள்தவறாமல்இந்தசேவையை இவர்தொடர்ந்துசெய்துவருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த்என்றுஎதுவும்பாராமல்வருடம்முழுக்கஇந்தசேவையைசெய்துவருகிறார். தினமும் 400 பேருக்குமூன்றுவேளைஉணவுஎன்பதுசாதாரணம்இல்லை. இதுவரைஒருகோடியேஇருபதுலட்சம்உணவுபொட்டலங்கள்விநியோகிக்கபட்டுள்ளது.
ஒருஐந்துநட்சத்திரஹோட்டலில்வேலைபார்த்த, விருதுகள்வென்றசெப்சமையல்கலைவல்லுநர்இவர். சுவிட்சர்லாந்தில்ஒருபெரியஹோட்டல்நிறுவனத்தில்வேலைகிடைத்தவுடன்அதைபெற்றோர்களிடம் சொல்லிவிட்டுபோவதற்காகமதுரைக்குவந்தவர்அங்கேஒருவயதுமுதிர்ந்தஒருகிழவர் மலத்தை உணவாகஉண்ணும்அவலத்தைகண்டுபெரும் அதிர்ச்சிக்குள்ளாகிவெளிநாட்டு வேலையைதுறந்து மதுரையிலேயே தங்கிவீட்டில் சமைத்து அதை இது போன்றமனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இதுநடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையைசுற்றி நூறுகிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில்படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவுதருகிறார். இதற்காக இவர்தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார்.
இவரதுஅன்னைஇவர்குறித்துகவலைபட்டுஅழுதபோது, “அம்மாஒருநாள்என்னோடுவாங்க. நான்என்னசெய்கிறேன்என்றுபாருங்கள்அப்புறம்நீங்கள்சொல்வதைகேட்கிறேன்” என்றுசொல்லிஅழைத்துபோயிருக்கிறார். இவரதுசேவையைகண்டுமனம்உருகியஅந்ததாய் ” நீஇவர்களைபார்த்துக்கொள், நான்உள்ளவரைஉன்னைபார்த்துகொள்கிறேன்” என்றுசொல்லிருக்கிறார். இதைபடித்தபோதுஎன்கண்களில்நீர்முட்டிக்கொண்டுவந்ததைஅடக்கமுடியாமல்தவித்தேன். எழுதும்இந்தகணமும்கூட.
நாம்இங்கேநம்மைஏமாற்றும்திரைநட்சத்திரங்களைஹீரோஎன்றுசொல்லிதலையில்வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம்முதல்முளைப்பாரிவரைஎண்ணற்றபைத்தியகாரத்தனத்தைஅந்தஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல்நாள்அவர்கள்படங்களைபார்க்கஆயிரம், இரண்டாயிரம்செலவழிக்கதயங்குவதில்லை. சரிகொடுகிரீர்கள்அந்தஅளவுக்குஉரித்தானகலைபடைப்பையாவதுஅவர்கள்தருகிறார்களா? அவர்கள்என்னசெய்தார்கள். நானும்கொடைசெய்கிறேன்என்றுசொல்லிசிலவற்றைசெய்துபத்திரிகைகளில்மறக்காமல்செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள்இவரின்கால்தூசுக்குகூடபொருந்தமாட்டார்கள். இவர்தான்உண்மையானஹீரோ. சாகசம்செய்வதுசாதனைஅல்ல. இல்லாதவர்க்குதேடிசென்றுஈவதேசாதனை. எனக்குஇவர்தான்என்றென்றும்ஹீரோ. இவரைபார்க்கவும், இவருடன்புகைப்படம்எடுத்துகொள்ளவும், இவருடன்ஒருநாள்இருந்துசிறுஉதவியேனும்செய்யவும், பொருள்உதவிசெய்யவும், இவரைபற்றிஎழுதவும்பேசவும்பெரும்ஆவல்கொள்கிறேன், பெரும்பெருமைகொள்கிறேன்எனதுஹீரோஒருமகத்தானவன்என்பதில்.
அற்றார்அழிபசிதீர்த்தல்அஃதொருவன்பெற்றான்பொருள்வைப்புழி.
ஏதும்இல்லாதவரின்கடும்பசியைத்தீர்த்துவையுங்கள். பொருளைப்பெற்றவன்சேமித்துவைக்கும்இடம்அதுவே.
ஆதலால்நீங்கள்சேர்த்துவைக்கஇடம்
மொக்கையாகஎத்தனையோவோட்டுபோட்டுருக்கோம். ஒருநல்லவிசயத்திற்கும்வோட்டுபோடலாம்வாருங்கள். நீங்கள்வோட்டுபோடவேண்டியஇடம்
http://heroes.cnn.com/vote.aspx
இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாகவரவில்லை என்பது பெருத்தவேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
Click here to edit.